1898 - அமெ ரிக்க வரலாற்றின் ஒரே ஆட்சிக் கவிழ்ப்பு என்று குறிப்பிடப்படும், வில்மிங்டன் உள்ளாட்சி அரசின் கவிழ்ப்பு நடைபெற்றது.
1898 - அமெ ரிக்க வரலாற்றின் ஒரே ஆட்சிக் கவிழ்ப்பு என்று குறிப்பிடப்படும், வில்மிங்டன் உள்ளாட்சி அரசின் கவிழ்ப்பு நடைபெற்றது.
1906 - வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க குடியரசுத்தலைவரானார் தியோடார் ரூஸ்வெல்ட். அமெரிக்கா விடுதலைப்பெற்றதிலிருந்து 120 ஆண்டுகளுக்கு அதன் குடியரசுத்தலைவர் பதவியிலிருப்பவர்கள் வெளிநாட்டுப் பயணமே மேற்கொள்ளவில்லை.